சுவாசம்......

உன்னை
ஒதுக்கவோ வெறுக்கவோ
ஒரு போதும் அனுமதிப்பதில்லை...
மறந்தாலும், மறுத்தாலும்
மரணம் எனக்கே...
என் சுவாசம் நீயாகிப்போனதால்...

எழுதியவர் : gshyamraj (4-Oct-10, 10:08 am)
சேர்த்தது : shyamraji
Tanglish : suvaasam
பார்வை : 460

மேலே