என்ன தலைப்பு வைக்கறதுன்னு தெரியல..

என்
இதயத்தில்
பதிந்திட்ட
உன் காலடி
அதுவே
என் எதிர்கால
வாழ்க்கையின்
வேரடி...
ஆசையோடு
காதலை
மனதில்
ஊன்றி விட்டு..
எதற்காக
அதை
காலம் முழுவதும்
வளர்க்க சொல்கிறாய்..
கண்ணீரில்...????

எழுதியவர் : (25-Jul-12, 11:32 pm)
சேர்த்தது : Viji
பார்வை : 269

மேலே