அன்பு
நிலவை கைகளில் பிடிக்க நினைக்கும் குழந்தைக்கு தெரிவதில்லை நிலவு தூரமென்று!
கிடைக்க மாட்டாய் என்று தெரிந்தும் உன்னை நெருங்கும் என்னை போல.......!!