நீ தந்த பரிசு

நீ வேதனையை எனக்கு தந்து விட்டுச் சென்றாய்....
வேதனை தாங்க முடியவில்லை..............

இதயம் அனாதையாகி விட்டது.......
நிலவின் ஒளி இழந்து விட்டது......

உலகம் இருண்டு விட்டது...........
நிலவு தீயில் வெந்தது......

நீ வேதனையைத் தந்து விட்டுச் சென்றாய்....
நீ பிரிந்து சென்றாய் என்று என் உள்ளம் ஏற்பதில்லை...

வேதனையிலும் உன்னை நான் காண்கிறேன்.

இல்முன்னிஷா நிஷா

எழுதியவர் : nisha (1-Aug-12, 5:17 pm)
Tanglish : nee thantha parisu
பார்வை : 666

மேலே