எப்போது காதலிப்பது

இருபது வயதில் காதல்
கொண்டேன்
அது இளமை காதல்
ஈடேராதாம்
முப்பதில் காதல்
வந்தால்
முந்தானை துரோகமாம்
அம்பதில் காதல் செய்தால்
அபந்தமாம்
எந்த வயதில்
காதல் செய்வது
எனக்கு இன்னும்
புரியவில்லை

எழுதியவர் : (3-Aug-12, 6:55 pm)
சேர்த்தது : m arun
பார்வை : 124

மேலே