தமிழில் கவிதை எழுத ஆசை

ஆங்கிலத்தில் pen வாங்கி
ஆங்கிலத்தில் ink ஊத்தி
தமிழில் கவிதை எழுத ஆசைபடும்
தமிழையும் தாயையும் மறந்த தமிழர்கள்

எழுதியவர் : முத்து மகா ராஜா (6-Aug-12, 9:07 pm)
சேர்த்தது : Royalraja
பார்வை : 169

மேலே