காதல் சொல்ல சென்றேன்!!!

கண்களை மூடி கனவில் காதலித்தேன் காலம் காலமாய்!!!
கனவைக் கலைத்து கண்களைத் திறந்தேன்...
காலமும் இல்லை!!! காதலியும் இல்லை!!!
கண்களை மூடி கனவில் காதலித்தேன் காலம் காலமாய்!!!
கனவைக் கலைத்து கண்களைத் திறந்தேன்...
காலமும் இல்லை!!! காதலியும் இல்லை!!!