காதலின் சந்திப்பு

ஆயிரம் காரணம் சொல்வேன்
உன்னை சந்திக்காமல் போனதற்கு ...
ஆனால்
என்னிடம் ஒரு காரணம்
கூட இல்லையே
உன்னை சந்திப்பதற்கு !

எழுதியவர் : யாசர் அரபாத் (9-Aug-12, 8:14 pm)
Tanglish : kathalin santhippu
பார்வை : 168

மேலே