தோல்வி எனும் தலை குனிவு

பெண்ணே
உன் விழிவாள்
சண்டையில்
ஒவ்வொரு முறையும்
தோற்கிறேன்....

தோற்கிறேன்
என்கிற
தலை குனிவு
கொஞ்சம் கூட
இல்லாமல்.....

எழுதியவர் : இன்போ.ambiga (10-Aug-12, 6:26 pm)
பார்வை : 212

மேலே