காதல்
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
இருவருக்கும் இடையே வந்தது காதல்
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
இரு வீட்டாருக்கும் இடையே வந்தது மோதல்
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
மோதலின் பலனால் வந்தது போலீஸ் காவல்
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
வயதின் நிமித்தம் இருமனம் கூடல்
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
இரண்டு மனம் சேர்ந்த நாள் நன்நாள்
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
மணநாள் மறுநாள் மறுமாதம் இனிய நாள்
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
இனிய நாள் சிறிதே மாறியது கடின நாள்
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
கடின நாள் சிறிது சிறிதாக ஆனது கசந்த நாள்
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
கசந்த நாள் சிறிது சிறிதாக மாறியது விவாகறுத்து நாள் (டிவோர்சே)
அண்ணலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்
காதல் மனைவியாகலாம் , தாயாகலாம், ETC ஆகலாம் , மனமுரிதல் ஆக்கலாமா