நட்பு...
நட்பு...
அகிலம் எங்கும்
அன்பால் ஆட்சி செய்யும்
அபூர்வ வார்த்தை...இது
அனைவருக்கும் சொந்தமான
அகிம்சை வார்த்தை ....
இன்னல்கள் நீக்கி
இதயத்தை வருடிச்செல்லும்
இஷ்டமான வார்த்தை...
நட்பு...
அகிலம் எங்கும்
அன்பால் ஆட்சி செய்யும்
அபூர்வ வார்த்தை...இது
அனைவருக்கும் சொந்தமான
அகிம்சை வார்த்தை ....
இன்னல்கள் நீக்கி
இதயத்தை வருடிச்செல்லும்
இஷ்டமான வார்த்தை...