பிரிவு

நீல் வானமாய்
நீ நீங்கிப்போனால்
தொலை தூரத்தினும்
அதிகாமான அன்புடன்
ஆழமான வழியுடன்
வரமாய் -பிரிவு

எழுதியவர் : sukhanya (11-Aug-12, 11:12 pm)
பார்வை : 209

மேலே