பிறக்க தவறிவிட்டேன்!!!

பிறக்க தவறிவிட்டேன்!!!
என் நாடு சுதந்திரம் அடைவதற்கு
முன்னால்,
என் உதிரத்தின் ஒரு துளியாவது
என் நாட்டு சுதந்திரத்திற்காக
அர்பணிக்கமால்....

எழுதியவர் : Goldenprabhuraj (15-Aug-12, 10:31 am)
பார்வை : 144

மேலே