குடை

நேற்று பெய்த
மழைக்கு
இன்று குடைபிடிப்பது
யார்?
ஓ காளான்!

எழுதியவர் : குட்டி ராஜேஷ் (20-Aug-12, 10:28 pm)
சேர்த்தது : Soundaryaa
Tanglish : kudai
பார்வை : 160

மேலே