வெண் முத்துக்கள்

சிப்பி இல்லாமல்
விளைந்தது
என் தோட்டத்தில்
வெண் முத்துக்கள்

மல்லிகை மலர்கள்

எழுதியவர் : (20-Aug-12, 10:50 pm)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : ven muthukkal
பார்வை : 120

மேலே