சிரிக்க வைப்போமே..!

பிச்சை காரர்களின்
பிச்சை பாத்திரத்தை
பார்த்ததுண்டா....?
பாருங்கள் சில்லரைகள் முறைத்தபடி
உங்களையே பார்க்கும்....
ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து
போடுங்கள் கொஞ்சம் சிரிக்கும்
மீண்டும் போடுங்கள் மீண்டும் சிரிக்கும்..!
மீண்டும் போடுங்கள் மீண்டும் சிரிக்கும்..!
குலுங்க குலுங்க சிரிக்கும் ....அவர்களையும்
கொஞ்சம் சிரிக்க வைப்போமே..!

..சுதா..

எழுதியவர் : சுதாகண்ணன் (21-Aug-12, 10:41 pm)
பார்வை : 165

மேலே