அநாதை

என் கண்ணீரை
துடைக்கத் துடிக்கும்
தோழர்கள்
அதற்கான காரணம்
மட்டும் அறிய
மறுக்கிறார்கள்
அதனால் தானோ
என்னவோ எல்லாம்
இருந்தும்
இன்று
நான் அநாதை ஆனேன்

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (25-Aug-12, 11:49 am)
சேர்த்தது : pnkrishnanz
Tanglish : anaathai
பார்வை : 354

மேலே