பகல் நிலவு ..........................


பகலில்

நிலவு

பூமிக்கு

முகம் காட்ட

மறுத்துவிட்ட

காரணம்

புரிந்துவிட்டது எனக்கு..........

பவுர்ணமி

நிலவாக பகலில்

வெளியே

நீ இருக்கின்றாயாமே!!!

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (8-Oct-10, 10:40 pm)
Tanglish : pagal nilavu
பார்வை : 428

மேலே