உனக்கும் காதல் தோல்வியா???

நிலவே
உனக்கும் காதல் தோல்வியா
தண்ணீரில் கிடக்கிறாய்!!!

எழுதியவர் : Meenakshikannan (27-Aug-12, 6:00 pm)
பார்வை : 246

மேலே