மழைக்கு பிறகு

சேர்த்து
வைத்த
பாலை

பூமிப்
பிள்ளைகளுக்கு
ஊட்டிவிட்டு

வற்றிய
மார்புடன்
வானம்..!

எழுதியவர் : அகல் (31-Aug-12, 5:47 pm)
பார்வை : 131

மேலே