அன்புத் தம்பி ஈஷ்வருக்கு என் நன்றி...

அம்மாவின் வயிற்றிலிருந்து
அழுதுகொண்டே பிறந்தேன் ,
வாழ்கை முழுவதும்
சிரித்து வாழ்வதற்காக!

இதயம் இயங்கியது
இன்பங்களை தனக்குள் வைத்துக்கொண்டது,
என் பிறப்பில் இத்தனை மகிழ்ச்சியா!
எனக்கே தெரியாது என் மனம் மலராகும் என்று!

சின்னதாய் ஒரு கவிதை தந்தே..
என் மகிழ்ச்சியை சிகரத்தின் உச்சியில்
வைத்து அழகு பார்த்த என் உடன்பிறவா
சகோதரனே உனக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்....

எழுதியவர் : நா.வளர்மதி. (31-Aug-12, 10:06 pm)
பார்வை : 209

சிறந்த கவிதைகள்

மேலே