ஆசை

கடலுள் வாழ ஆசை
வலைக்குள் சிக்காத மீனாய் !

வானத்தில் வாழ ஆசை
உருகாத மேகமாய் !

பூக்குள் வாழ ஆசை
விலகாத வாசமாய் !

மலையில் இருந்து குதிக்க ஆசை
பூமியைதொடாத நீர்
வீழ்ச்சியாய் !

காற்றில் மிதக்க ஆசை துண்டிக்க
படாத இசை அலைகளாய் !

உலகினை வட்டமடிக்க
ஆசை அகப்படாத
பட்டாம்பூச்சியாய் !

எளியோற்குதவ ஆசை மறுபயன் விரும்பாத
மனுஷியாய் !

எழுதியவர் : குல்ஷன் (2-Sep-12, 6:11 pm)
பார்வை : 176

மேலே