வெயிலின் தோல்வி .......

உன் முத்தத்தால் உறைந்து போன என்னை
உருக்க முடியாமல்
அந்த வெயில் கூட உன்னிடம் தோற்றுப்போகிறது .

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (6-Sep-12, 7:00 pm)
சேர்த்தது : விசா
Tanglish : veyilin tholvi
பார்வை : 142

மேலே