வெற்றி நிச்சயம் ...

தோல்வியை படிக்கல்லாக்கு
அவமானங்களை விதையாக்கு
முயற்சி என்ற வேறை ஊன்று
வெற்றி !...
என்ற செடி வளர்வது நிச்சயம் ...

எழுதியவர் : சிவா அலங்காரம் (11-Sep-12, 12:28 pm)
சேர்த்தது : சிவா அலங்காரம்
பார்வை : 593

மேலே