ஓர விழி பார்வை
உன் பொற்பாதம் பட்டால் மழையில்லா பூமியும்
செழித்து வனமாகிவிடும் ,,
உன் ஓர விழி பார்வை பாட்டால் பூ பூக்காத
என் காதல் செடியும் பூ பூத்துவிடும்,,,,,
இன்று உன் பாதம் பட்டு பாலைவனமும்
இன்று சோலை வனமாகிவிட்டது,,,
என் காதல் ரோஜா உன் ஓர விழி பார்வைபட்டு ,,,,,,,
பூ பூக்காத என் காதல் செடியில் இன்று
கவிதை பூ பூத்து குலுங்குகிறது,,,,,:))

