"அம்மா " ♥

அம்மா என்று அழைப்பதற்கு காரணம் இருக்கிறது….

"அம்மா " என்ற வார்த்தை இருக்கிறதே
இது தமிழுக்கு மட்டுமே உள்ள சிறப்பு ......

அ - என்பது உயிர் எழுத்து
ம் - என்பது மெய் எழுத்து
மா - என்பது உயிர்மெய் எழுத்து
( மெய் என்றால் உடல் என்று பொருள் )
-அதாவது உடலையும் ,உயிரையும் இணைத்து கொடுப்பவர்
"அம்மா " ♥

எழுதியவர் : நெய்வேலி ஆனந்த் (15-Sep-12, 2:54 pm)
பார்வை : 183

மேலே