வரண்டு போச்சு.
கூடங்குளம்
கூடியது
கடலோரம்.
கருமேகம்
உருமாறி
பெரு வெள்ளம்
ஆனதுபோல்
மக்கள் கூட்டம்.
சுனாமியில்
எழுந்த அலைபோல
தரையெல்லாம்
காவல்துறை.
ஈரத்தை
எழுத்தில் வார்த்தாலும்
தமிழகத்தில் எப்போதும்
கானல்நீர் தானே!
என்னத்த சொல்ல
கரெண்டும்
வரண்டு போச்சு.