vetri

தன்னம்பிகை என்ற
விதையை மனதில் விதைத்து

விடாமுயற்சி என்ற
உரத்தை எண்ணகளில் தெளித்து


உழைப்பு எனும்
நீரைப் பாய்ச்சினால்

நீ
நாளையே அறுவடை செய்யலாம்

வெற்றி எனும் பயிரை....

தாராபுரம் சதீஸ்

எழுதியவர் : தாராபுரம் சதீஸ் (25-Sep-12, 5:59 pm)
பார்வை : 221

மேலே