மரண சங்கீதம்

மரண சங்கீதம்



நான் பிறக்கும் போது கேட்டேன்


நான் அழும் சங்கீதம்


நீ என்னை மறந்துவிடு என்றபோது கேட்டேன்



என் காதழலும் சங்கீதம்

நான் மறைந்தபின் கேட்கிறேன்

என் மரண சங்கீதம் கேட்டாயா ?

எழுதியவர் : தேன்மொழி (27-Sep-12, 12:48 am)
Tanglish : marana sangeetham
பார்வை : 147

மேலே