இளைஞனின் இந்தியா ...

இந்தியாவில்....
இனி வரும் காலம்
இளைஞரின் காலம்..,
இனி அமையும் தேசம்
இளைஞனின் தேசம் ....

இந்த இளைஞரின் தேசத்திலே

வறுமை எல்லாம் ஒழிய வேண்டும்..,
மக்கள் மனம் மகிழ வேண்டும்..
என் நாடு உயர வேண்டும்..,
உலகெங்கும் புகழ வேண்டும்..
எந்நாளும் வளர வேண்டும்.
மேன்மேலும் சிறக்க வேண்டும்..
வாய்மையோடு வாழ வேண்டும்..
வல்லரசாய்த் திகழ வேண்டும்.....

எழுதியவர் : தாராபுரம் சதீஸ் (27-Sep-12, 6:18 pm)
சேர்த்தது : நஞ்சை சதீஸ்
பார்வை : 157

மேலே