நம்பிக்கை

படைத்தவன்
துணை இருக்க
பக்க பலமாய்
நண்பன் இருக்க
பயம் எதற்கு உனக்கு
எழுந்து வா !எமனையும் எதிர்த்து வா !
வெற்றி நிச்சயம்-நாம்
வெல்வது சத்தியம்

எழுதியவர் : எம்.எஸ்.பி.மலைராஜ் (28-Sep-12, 1:50 pm)
Tanglish : nambikkai
பார்வை : 224

மேலே