காதலில் தோற்றவன்

காதலில் தோற்றவன்...
காதலிபவனுக்கு தெரியாது,
இரவில் ஒன்றும்....
காதலில் தோற்றவனுக்கு மட்டுமே
தெரியும்..!
இரவில் அவனது காதலியின்
முகம்...!
கனவுகளாய்.....!
ஷாஜஹான்...

எழுதியவர் : ஷாஜஹான்முத்து (28-Sep-12, 2:03 pm)
சேர்த்தது : shahjahanmuthu
பார்வை : 296

மேலே