ஊமை உடல் !

உன் உதடுகள் சொன்ன
உண்மைக்காய் உனக்காய்
வாழ்ந்தேன் !
உன் இதயத்தின் ஆசைக்காய்
உன்னை பிரிந்தேன் !
என் அன்னையின் அன்புக்காய்
இன்னும் வாழ்கிறேன்
எப்போ தொலைந்த உயிரை விட்டு
நினைவுகள் அற்ற உடலுடன்!

எழுதியவர் : தாஸ் (1-Oct-12, 5:40 am)
சேர்த்தது : Thas
பார்வை : 206

மேலே