வெகுளி மனிதன்

தன்னை ஏறி மிதித்து செல்பவர்களையும் வெற்றி எனும் உச்சத்திற்கு தூக்கி விட்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறான் "ஏணி" என்னும் ஏழை மனிதன்......

தான் இன்னும் உயரவில்லையே என்பதை கூட நினைக்க தெரியாமல்...!!!

எழுதியவர் : அர்ஜுனன் (6-Oct-12, 8:26 pm)
சேர்த்தது : அர்ஜுனன்
Tanglish : veguli manithan
பார்வை : 422

மேலே