வாழ்க்கையை தொலைத்தவன்.

மிக அவதானத்தோடுதான்
அது என்னை அணுகியது
நான்தான்
வழிநடத்த தவறிவிட்டேன்
நம்பிக்கையின்மையால்

இப்போது உணர முடிகிறது
எதையும் இழந்ததன் பின்
வருந்த தெரியும் என்ற.


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை. (13-Oct-12, 1:16 am)
சேர்த்தது : Rozhan A.jiffry
பார்வை : 202

மேலே