சவுக்கும் ... குப்பி சாராயமும்

காற்றில் சுழன்று
சுழன்று வீசியது

கிர் கிர்
செவிப்பறையில்

அறைந்து மறைந்தன
பார்வை வழி

உள்நுழைந்த
அசிரீரி

உள்புகுந்து வெளியேறிய
வெளி உள் நுழைந்து

சிவப்பு நிறம்
கொண்ட சவுக்கு

குப்பி சாராயம்
ஆழ் கிணற்றுக்குள்

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (23-Oct-12, 12:19 am)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 121

மேலே