வாழ்க்கை வாழ்வதற்கே!

உள்ளத்தால் சிலவேளை சிரித்து
பலவேளை அழுதாலும்
உதடுகள் என்றும் மகிழ்ச்சியோடுதான்
கடந்து செல்கின்றன
எதிர்கொள்ளும் ஒவ்வொரு நொடியினையும்...
ஏனென்றால் நாம் வாழப்பிறந்தவர்கள்...
மற்றவர்களை ஆளப்பிறந்தவர்கள் அல்ல..:-)
@அனித்பாலா.

எழுதியவர் : anithbala (22-Oct-12, 11:57 pm)
பார்வை : 239

மேலே