சிரிப்பினில்

சிரிப்பினில்

குழந்தையின் சிரிப்பினில் இறைவனை காணலாம்...
எதைக் கண்டனர் என் சிரிப்பில்...............?
அபிசேகம் நிகழ்ந்தேறியது
கள்ளி பாலால்.....

எழுதியவர் : sivabharathi (29-Oct-12, 12:47 am)
பார்வை : 176

மேலே