எட்டாம் அறிவு....

மக்கள் வீட்டை விட்டு
கொசுமருந்தின் மூலம் கொசுவை
வெளியேற்றுகிறார்கள் ........
மாநகராட்சி
(தெருக்களில் மட்டும்)
கொசுமருந்தின் மூலம் கொசுவை
உள்ளே ஏற்றுகிறார்கிரர்கள்

எழுதியவர் : ஸ்ரீ ராம் (30-Oct-12, 7:58 pm)
சேர்த்தது : srimother
பார்வை : 144

மேலே