கொடுப்போம் - வெல்வோம்

பெறுவதில் இல்லை மகிழ்ச்சி
கொடுப்பதில் தான் உள்ளது மனமகிழ்ச்சி
இன்று நீ கொடுத்தால்
நாளை உலகம் உனக்கு கொடுக்கும்
கொடை வள்ளல் குறைந்தால்
கோடை காலம் அதிகரிக்கும்
இருப்பதைக் கொஞ்சம்(ஏழைக்கு) கொடு
இறக்கும் வரை கொடு
இன்று கொடு நாளை பெறு
கொடுப்பவனே சிறந்த மனிதன்

பாரி(கொடைவள்ளல்)=மாரி(மழை)

அடுத்த பாரி நீங்கள் தான்

எழுதியவர் : சுரண்டை செந்தில்குமார் (sent (31-Oct-12, 12:01 pm)
சேர்த்தது : senb4u ptg
பார்வை : 194

மேலே