தவிக்கும் காதல்
பேருந்து வராத
தவிப்பில் நீ!
வந்து விடுமோ ...என்ற தவிப்பில் நான்!
இருவருக்கும் இடையே
தவிக்கிறது நம் காதல்....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்

பேருந்து வராத
தவிப்பில் நீ!
வந்து விடுமோ ...என்ற தவிப்பில் நான்!
இருவருக்கும் இடையே
தவிக்கிறது நம் காதல்....