பார்வை

விழித்திறந்தால்
வீழ்ந்து போனேன்
விழித்திருந்தால்
வீழ்ந்தேகிடந்தேன்

எழுதியவர் : அசுரா (1-Nov-12, 10:48 am)
சேர்த்தது : asura
பார்வை : 137

மேலே