மருத்துவ குறிப்பு - 2
"டெங்கு" காய்ச்சலுக்கு , அலோபதி மருத்துவத்தில் சொல்லப்படும் அறிகுறிகள் அனைத்தும் ,
"பித்த காய்ச்சல்" என்ற பெயரில் , சித்த மருத்துவ குறிப்புகளில் உள்ளது ...
டெங்கு காய்ச்சலின் போது ரத்த தட்டணுக்கள் குறையும் போது , நோயாளி இறக்க நேரிடுகிறது .
நிலவேம்புக் குடிநீருடன் , ஆடாதொடை இலையை
சேர்த்து தயாரிக்கப்படும் கசாயம் , ரத்த தட்டனுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க செய்கிறது .
நிலவேம்புக் குடிநீரில் உள்ள மூலிகைகள் (கசாயம்).
1 நிலவேம்பு
2 பற்படாகம்
3 விலாமிச்சை வேர்
4 வெட்டி வேர்
5 சந்தனம்
6 பேய்புடல்
7 சுக்கு
8 மிளகு
9 கோரைகிழங்கு .
சீந்தில் குடிநீரில் உள்ள மூலிகைகள் (கசாயம்)
சீந்தில்
பற்படாகம்
சிற்றாமுட்டி
சந்தனம்
சுக்கு
கோரைகிழங்கு
விளாமிச்சைவேர்
வெட்டிவேர்
இந்த இரண்டு கசாயமும் இரண்டு மணி இடைவெளியில் மாறி மாறி வழங்குவதன் மூலம் நான்கு நாட்களில் டெங்கு காய்ச்சல் குணமாகும் .
டெங்குவை குனபடுத்த மருந்துகள் கண்டுபிடிக்க படாத நிலையில் இந்த கசாயம் உதவிடும் ..
நான் படித்து தெரிந்தவற்றை உங்களிடம் பகிர்ந்து கொல்வதற்காக இங்கு இதை பதிவு செய்து உள்ளேன் .....
என்றும் அன்புடன் "நட்புக்காக"
.