சமாதானம்

அலை இல்லா கடலில்லை
அரவமில்லா வனமில்லை
சூதில்லா நாடில்லை
நோயில்லா வீடில்லை
வாழு வாழப் பழகு
வல்லூறுக்கும் வேர்க்கும்
வெளியே தெரிவதில்லை
இறகுகள் மூடியிருக்கும்
இதுதானே உண்மை.

எழுதியவர் : சுசீந்திரன். (5-Nov-12, 7:29 pm)
சேர்த்தது : MSசுசீந்திரன்
பார்வை : 146

மேலே