ஒரு பிரிண்டிங் சுயதொழில் நண்பனுக்கு

ஒரு தொழில் வித்தகனுக்கு….

புது புது வார்த்தைகள்..
புது புது வரிகள்
புது புது அணுகுமுறைகள்

புது புது அனுபவங்கள்
புது புது புதுமைகள்
அச்சு தொழிலில்
பலவற்றை புதுமையாய்
புகுத்திய
புதுமை புதழ்வன்
தொழில் போட்டிககளை
விறகு வெட்டி இன்றி
சத்தமின்றி
யுத்தமின்றி
தன்
வித்தையால் வென்ற
தொழில் மகன்
செட்டி வீட்டு கெட்டி பிள்ளை
பிரிண்டிங் துறையில்
ஒரு பேர் சொல்லும் பிள்ளை

தோழர் சரவணனுக்கு
இனிய
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
வியப்போடு
எப்போதும் அகமகிழும்
இதோ
உன் சக தொழில் நண்பன்
கையசைத்து
வாழ்த்துகிறேன்…
வாழிய பல்லாண்டு

மஹாதேவன்...

எழுதியவர் : மஹாதேவன், காரைக்குடி. (8-Nov-12, 9:13 pm)
சேர்த்தது : amsaraj
பார்வை : 346

மேலே