முரண்

வாசித்து
வாழ்
என்கின்றேன் நான்.

யாசித்து
வாழ்
என்கின்றாய் நீ.

நீ
நானாவது
எப்பொழுது?

எழுதியவர் : மு.கோபி சரபோஜி. (8-Nov-12, 3:46 pm)
சேர்த்தது : மு கோபி சரபோஜி
Tanglish : muran
பார்வை : 191

மேலே