தந்துவிடு
கண்களில் காந்த பார்வை கொண்டவளா நீ
என் இரும்பு இதயத்தையும் கவர்ந்து சென்றுவிட்டாய்,,
புன்னகையில் மந்திரம் செய்யும் மந்திரகாரியா நீ
உண் புன்னகையால் என் சுயநினைவு இழந்து உண் நினைவோடு வாழ்கிறேன்,,,
ஈரம் என்ற ஒன்று உன் இதயத்தில் இருந்தால்
காதல் என்ற ஒன்றை என்னிடம் தந்திவிடு,,, :(