உனக்கு பிடிக்காத கவிஞ்சனா நான்........

சொல்லத்துடிக்கும் நெஞ்சுக்குள்
மெல்லத்துடிக்கும்
அவள் மௌனம்
மனசை உடைத்தெறியும் ரணம்
மறுமுறை பிறக்கிறேன்.
எடுக்கும் யுகங்களெல்லாம்
தொடுக்கட்டும் இமைகள்
அவள் காதலாகவே...
ம்.... என்று சொல்,
பிறக்கிறேன்
உனக்கு பிடிக்காத கவிஞ்சனாய்
அல்ல பிடிக்கும் காதலனாய்...

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (17-Nov-12, 11:15 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 128

மேலே