நானும் எழுத்தாளன் ஆகிறேன் ....... !
மனதில் உள்ளதை எழுதினால் அவன் எதார்த்தவாதி,
காட்சியோடு சிறிது.....கற்பனைகலந்து எழுதினால் அவன் கவிஞன்,
புகழுக்காக எழுதுபவன்(மற்வர்கள் தன்னை புகழவேண்டும் என) புகழ்விரும்பி,
சரி அப்போ......மனதில் உள்ளக்குமுறலை எழுத்தில் கொட்டுபவன்......?
ஆக, நானும் எழுத தொடங்குகிறேன், இந்த "நாலாவது" இடத்தில் இருந்து,
எனவே நானும் இனி எழுத்தாளன் ஆகிறேன் !