என் அன்பே.............!!!

உயிர்நீர் ஆவியானது உன் பிரிவால்............
அது
கண்களில் மழை நீரானது
உன் நினைவால்........
இதுவும்
சந்தோசச்சாரலாய் மாறிடுமன்றோ
நாம் இணைந்தால் ...........

எழுதியவர் : சிந்துமா (29-Nov-12, 5:51 pm)
சேர்த்தது : sindhuma
பார்வை : 170

மேலே